WHO IS MADAN GOWRI- மதன் கௌரிஇன் வாழ்கை கதை

 WHO IS MADAN GOWRI? யார் இந்த மதன் கௌரி?

growth of startups in India 

WHO IS MADAN GOWRI

                              வணக்கம்! இன்று YouTube இல் மிக  பிரபலமான ஒருவரை பற்றி பார்க்கலாம். MADAN GOWRI , May 28, 1993  மதுரைஇல் பிறந்தார் சிறு வயது முதலே ஒரு  மேடை  பேச்சாளர்  ஆக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது.  Kalasalingam Academy of Research and Higher Education  என்ற  கல்லுரிஇல் தனது UG படிப்பை முடித்தார் பின்னர்  Amrita Vishwa Vidyapeetham, Coimbatore  இல் தனது MBA  படிப்பை முடித்தார் பின்னர் State University of New York at Buffalo – School of Management இல் தனது MS  படிப்பை முடித்தார்  . கல்லுரி காலங்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றார் .

MADAN GOWRI YT






                        பின்னர் YOUTUBE  இன் மீது ஆர்வம் கொண்டு MADAN GOWRI  என்ற பெயரில் ஓரு YOUTUBE  சேனல் ஆரமிப்பித்தார். தமிழ் Youtuberகளின் வளர்ச்சி காலம் அது. இதற்கு முன்னர் FACEBOOK  பக்கத்தில்  அவருக்கென்று ஒரு கணக்கு வைத்திருந்தார்  அதில் 30,000 + பின்தொடர்பவர்கள் இருந்தனர் அந்த பக்கத்தை FB சில காரணங்களுக்காக  அவரின் கணக்கை நீக்கியது . மனம் தளராத அவர் மீண்டும் ஒரு கணக்கு தொடங்கினார் அதே போல் யூடியூபில் தொடர்ச்சியாக வீடியோகலை பதிவேற்றி வந்தார். கல்லுரி முடித்ததும்  IT  வேளைக்கு சென்றார். 10 ~ 12 நிமிடங்கள் வரை அவர் பதிவு இருக்கும் . கடின உழைப்பாலும் தொடர் முயற்சியாலும் SUBSCRIBERS அதிகரிக்க தொடங்கியது வேலையை விட்டு தனது முழு நேர வேலையாக யூடியூபை கையில் எடுத்தார். இன்று தென்னிந்தியாவில்(5Million Subscribers )உடன்  முதல் இடத்தில இருக்கிறார். 1000 கும் மேல் விடியோஸ் யூடியூபில் பதிவேற்றி உள்ளார். கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால்  வாழ்வில் எதை வேண்டுமானாலும்  சாதிக்கலாம் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு.

  MADAN GOWRI'S INSTAGRAM

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

 நன்றி!


You may like these posts

.Amazon Prime Music bounty
;