10 DEALERSHIP BUSINESS IDEAS IN TAMIL 2021- குறைந்த முதலீட்டில் லட்சக்கணக்கில் லாபம்

BUSINESS & START UP IDEAS IN TAMIL    

Startup ideas in tamil, tamil business

small business ideas in village

அன்பு தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம். குறைந்த முதலீட்டில்  லட்சக்கணக்கில் லாபம் தரக்கூடியது   டீலர்ஷிப் பிஸ்னஸ். இந்த பதிவில் அதிக லாபம் தரக்கூடிய 10 டீலர்ஷிப் பிசினஸ் ஐடியாஸ் பற்றி பார்ப்போம். 

முதலில் "டீலர்" என்றல் என்ன என்பதை பார்ப்போம் :-

ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு நிறுவனத்தின் பொருட்கள் அல்லது சேவைகளை விற்க அல்லது விநியோகிக்க அங்கீகாரத்தின் கீழ் இயங்குவது   டீலர்ஷிப் எனப்படும் .ஒரு நிறுவனம் தயாரிக்கும் பொருட்களை மக்களிடம் விற்பவர்  இடைத்தரகர்.  விற்ற பொருட்களில் வரும் பணத்தில்  கமிஸ்ஸின் என்ற முறையில் சில சதவீத பணத்தை அந்நிறுவனம்  இடைத்தரகர்கலுக்கு வழங்கும்.

Small Business Ideas in Tamil

1. ராம்கோ டீலர்ஷிப் பிஸ்னஸ்(Ramco Cement Dealership):-

Ramco Cement Dealership in Tamil

              ராம்கோ சிமெண்ட்ஐ  விற்றுத்தரும் பிசினஸ் இது. இந்த பிசினஸ்ஐ தொடங்க உங்களிடம் குறைத்து  500 sq.ft  இடவசதி இருக்கவேண்டும். முதலீட்டு தொகையாக 4 - 5 லட்சம் தேவைப்படும். மற்றும் Company Registration, Trade License , GST Certificate, Valid land Documents போன்றவை அவசியம் இருக்கவேண்டும். இந்த டீலர்ஷிப்ஐ நீங்கள் பெற மொபையில் அல்லது இணையத்தளம் மூலம் தொடர்புகொள்ளலாம். 

WEBSITE LINK

2. ஆவின் மில்க் டீலர்ஷிப் பிஸ்னஸ் (Aavin Milk Dealership):-

Aavin Milk Dealership in Tamil
                ஆவின் ஒரு  அரசு நிறுவனம்  ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் தயிர் போன்றவற்றை விற்று தருவது நம் வேலை . இந்த தொழிலை நீங்கள் செய்ய குறைந்தது உங்களிடம் 120 Sq . ft  அளவு இருக்கக்கூடிய ஒரே இடம் தேவைப்படும் . இந்த டீலர்ஷிப்கு  அப்ளை செய்ய  21 வயது நிரம்பியவராக இருக்கவேண்டும் . இரண்டு வேலையாட்கள் உங்களிடம் இருக்கவேண்டும் . மற்றும் Aadhar card, Pan card, Land proof போன்றவை அவசியம். இதற்கான Dealership cost = 25000 .இந்த டீலர்ஷிப்ஐ நீங்கள் பெற ஆவின் இணையத்தளம் மூலம் தொடர்புகொள்ளலாம்.

 3. ஏசியன் பெய்ண்ட்ஸ் டீலர்ஷிப் பிஸ்னஸ்(Asian Paints Dealership ):-

Asian Paints Dealership IN TAMIL

 இந்த டீலர்ஷிப்ஐ பெற  குறைந்தது உங்களிடம்  500 லிருந்து 1000 sq. ft  அளவு இருக்கக்கூடிய ஒரு கடை இருக்கவேண்டும்  காலர் மிக்ஸ் செய்யக்கூடிய மெஷின் இருக்கவேண்டும் . கம்ப்யூட்டர் அல்லது பிரிண்டர் தேவைப்படும் .மற்றும் Trade license , GST Certificate, Land Documents  போன்றவை அவசியம் இதற்கான Dealership cost = 2 . 5 - 4 லட்சம்.இந்த டீலர்ஷிப்ஐ நீங்கள் பெற மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம். Best Business Startups in 2021

WEBSITE LINK

 4. சுகுணா சிக்கன்  டீலர்ஷிப் பிஸ்னஸ் ( Suguna Chicken  Dealership ):-

BUSINESS IDEAS TAMIL

சிக்கன் சப்ளை செய்யக்கூடிய  பிஸ்னஸ் இது . இந்த டீலர்ஷிப்ஐ பெற  குறைந்தது உங்களிடம் 300 - 400 sq.ft  அளவு இருக்கக்கூடிய ஒரு  இடம் மற்றும்   ஒரு வேலையாள் தேவைப்படும் .மற்றும்  GST,  Fssai Registration, UDYOG Aadhar  போன்றவை அவசியம் இதற்கான Dealership cost =  3 . 5 லட்சம்.இந்த டீலர்ஷிப்ஐ நீங்கள் பெற சுகுணா சிக்கன்  இணையத்தளம் மூலம் தொடர்புகொள்ளலாம்.

WEBSITE LINK

5. பிரிட்டானியா டீலர்ஷிப்  பிஸ்னஸ்( Britannia Dealership ):-

Business ideas in tamil
பிரிட்டானியா பிஸ்கட் சாக்லெட்  இந்த டீலர்ஷிப்ஐ பெற  குறைந்தது உங்களிடம் 1500 sq.ft அளவு இருக்கக்கூடிய ஒரு  இடம் மற்றும்  3-6 வேலையாள் தேவைப்படும் .மற்றும்  ஒரு பைக் அல்லது கார்  போன்றவை அவசியம். இதற்கான Dealership cost =  2  லட்சம்.இந்த டீலர்ஷிப்ஐ நீங்கள் பெற பிரிட்டானியா இணையத்தளம் மூலம் தொடர்புகொள்ளலாம்.Wholesale business ideas in tamil

6. அல்ட்ராடெக் சிமெண்ட் டீலர்ஷிப் பிஸ்னஸ் (Ultratech Cement Dealership):-

Small business Ideas tamil

இதுவும் ராமக்கோ போல ஒரு சிமெண்ட் டீலர்ஷிப். இந்த டீலர்ஷிப்ஐ பெற  குறைந்தது உங்களிடம் 1000 - 2000 sq.ft  அளவு இருக்கக்கூடிய ஒரு  இடம் தேவைப்படும் .  Pan card, NSDL, NOC, Address Proof போன்றவை அவசியம். இதற்கான Dealership cost =  6 - 8 லட்சம். இந்த டீலர்ஷிப்ஐ நீங்கள் பெற அல்ட்ராடெக் சிமெண்ட்  இணையத்தளம் மூலம் தொடர்புகொள்ளலாம்.Tamil Business 2021

WEBSITE LINK

7. அம்புஜ சிமெண்ட்ஸ் டீலர்ஷிப் பிஸ்னஸ் (Ambuja Cement Dealership):-

Profit Business tamil
சிமெண்ட செல் பண்ணக்கூடிய பிசினஸ்கலில் இதுவும் ஒன்று .  இந்த டீலர்ஷிப்ஐ பெற  குறைந்தது உங்களிடம் 1000 - 1500 sq.ft அளவு இருக்கக்கூடிய ஒரு  இடம் தேவைப்படும் .  Pan card, Aadhar card, Voter Id, EB bill, Trade License, NOC Certificate போன்றவை அவசியம். இதற்கான Dealership cost =  1 - 2 லட்சம். இந்த டீலர்ஷிப்ஐ நீங்கள் பெற  அம்புஜ சிமெண்ட்ஸ் இணையத்தளம் அல்லது மின்னஞ்சல்  மூலம் தொடர்புகொள்ளலாம்.

8. எவரெஸ்ட் மசாலா டீலர்ஷிப் பிஸ்னஸ் (Everest Masala Dealership):-

Low investment business tamil
எவரெஸ்ட் கம்பெனியின்  மசாலா பொருட்கள் சேல்ஸ்  பண்ணக்கூடிய பிசினஸ்.  100 - 200 sq . ft  அளவு உள்ள ஒரு கடை இருக்கவேண்டும் மற்றும் 300  sq . ft  அளவில்  ஒரு குடோன் இருதல்வேண்டும் . இரண்டு வேலையாட்கள் , ஒரு வாகனம் போன்றவை அவசியம் .இதற்கான Dealership cost =  2 - 3 லட்சம். இந்த டீலர்ஷிப்ஐ நீங்கள் பெற மொபையில் அல்லது    எவரெஸ்ட் மசாலா இணையத்தளம் மூலம் தொடர்புகொள்ளலாம். Low investment Dealership tamil

9. ஹிந்துஸ்தான் யூனிலிவர் டீலர்ஷிப் பிஸ்னஸ் (Hindustan Unilever   Dealership):-

Business from Home in tamil
ஹெல்த்கேர், ஸ்கின்கேர்,  போன்ற பொருட்களை   சப்ளை செய்வது நம் வேலை. இந்த டீலர்ஷிப்ஐ பெற  குறைந்தது உங்களிடம் 1000  sq.ft அளவு இருக்கக்கூடிய ஒரு  இடம்  100 sq.ft அளவு இருக்கக்கூடிய ஒரு அலுவலகம்  தேவைப்படும் .   இரண்டு வேலையாட்கள் , ஒரு கார் அல்லது பைக்  போன்றவை அவசியம். இதற்கான Dealership cost =  1 - 1.5 லட்சம். இந்த டீலர்ஷிப்ஐ நீங்கள் பெற ஹிந்துஸ்தான் யூனிலிவர் இணையத்தளம்  மூலம் தொடர்புகொள்ளலாம்.

10. ஆட்சி  டீலர்ஷிப் பிஸ்னஸ் (Aachi Dealership):-

Dealership Business tamil
ஆட்சி கம்பெனி தயாரிக்கக்கூடிய மசாலா பொருட்கள், ஊறுகாய் போன்ற உணவு பொருட்களை விற்க கூடிய பிஸ்னஸ் . இந்த டீலர்ஷிப்ஐ பெற  குறைந்தது உங்களிடம் 150  sq.ft அளவு இருக்கக்கூடிய ஒரு  இடம்   தேவைப்படும் . GST Certificate  அவசியம்.  இதற்கான Dealership cost =  50000 லட்சம்.   இந்த டீலர்ஷிப்ஐ நீங்கள் பெற ஆட்சி மசாலா  இணையத்தளம்  மூலம் தொடர்புகொள்ளலாம்.

 இதில் எதனும் சந்தேகம் இருந்த Comment செய்யவும்.

நன்றி !

Business Ideas in Tamil without investment

You may like these posts

.Amazon Prime Music bounty
;