BEST TAMIL WEB SERIES 2021-சிறந்த தமிழ் வெப் சீரிஸ்
List of Best Tamil Webseries to watch In 2021
Auto shankar
1.Iru Dhuruvam(இரு துருவம்):-
இந்த வெப் சீரிஸ் 2019 ஆம் ஆண்டு Sony LIV OTT தலத்தில் வெளியானது. ரவி ஜீவா, அபிராமி ஐயர் மற்றும் செபாஸ்டியன் ஆண்டனி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் த்ரில்லர் ரசிகர்களுக்கு இது ஓர் சிறந்த படைப்பு.
More Details
| IMBD Rating | 7.9/10 |
| Genres | Crime, Thriller |
| No Of Episodes | 9 |
| Where to watch | Sony Liv |
2.Kallachirippu(கள்ளச்சிரிப்பு):-
இந்த வெப் சீரிஸ் 2018 ஆம் ஆண்டு Zee5 OTT தலத்தில் வெளியானது. அம்ருதா சீனிவாசன், விக்னேஷ் சண்முகம், ராஜலக்ஷ்மி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பலதரப்பட்ட உறவுகளை இத்தொடர் உள்ளடிக்கியுள்ளது.
More Details
| IMBD Rating | 7.6/10 |
| Genres | Thriller |
| No Of Episodes | 8 |
| Where to watch | Zee 5 |
3.Fingertip(பிங்கர்டிப்):-
இவ்வெப் சீரிஸ் 2019 ஆம் ஆண்டு Zee5 OTT தலத்தில் வெளியானது. அக்ஷரா ஹாசன், சுனைனா, அஸ்வின் ககுமானு மற்றும் காயத்ரி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமூகவலைத்தளங்களை எவரெல்லாம் தவறாக பயன்படுத்திகிறார்கள் , அதில் இறக்கும் ஆபத்துகளை பற்றி கூறுவதே இத்தொடரின் கதை.
More Details
| IMBD Rating | 8/10 |
| Genres | Crime, Drama |
| No Of Episodes | 6 |
| Where to watch | Zee 5 |
4.As I'm suffering from Kadhal(அஷ் ஐம் சபரிங் பிரம் காதல்):-
இவ்வெப் சீரிஸ் 2017 ஆம் ஆண்டு Disney+ Hotstar OTT தலத்தில் வெளியானது. நக்ஷத்ரா நாகேஷ், பாலாஜி மோகன், ஜார்ஜ், தன்யா பாலகிருஷ்ணா ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காமெடி அதிகம் விரும்பும் தமிழ் ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த சீரிஸ்.
More Details
More Details
| IMBD Rating | 7.9/10 |
| Genres | Comedy, Drama |
| No Of Episodes | 10 |
| Where to watch | Disney+ Hotstar |
5.America Mappillai(அமெரிக்கா மாப்பிள்ளை ):-
இவ்வெப் சீரிஸ் 2018 ஆம் ஆண்டு Zee5 OTT தலத்தில் வெளியானது. ராஜகிருஷ்ண மூர்த்தி, லீலா சாம்சன், நமிதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திருமணம் செய்ய விருப்பம் இல்லாத ஒரு மாப்பிள்ளையின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்களை கூறுவதே இத்தொடரின் கதை.
More Details
| IMBD Rating | 7.2/10 |
| Genres | Comedy, Drama |
| No Of Episodes | 3 |
| Where to watch | Zee 5 |
6.November Story(நவம்பர் ஸ்டோரி):-
இவ்வெப் சீரிஸ் 2021 ஆம் ஆண்டு Disney+ Hotstar OTT தலத்தில் வெளியானது. தமன்னா ,ஜி.M குமார் ,பசுபதி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். க்ரைம் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய வெப் சீரிஸ்களில் இதுவும் ஒன்று. More Details
IMBD Rating
7.9/10
Genres
Crime, Mystery, Thriller
No Of Episodes
7
Where to watch
Disney+ Hotstar
| IMBD Rating | 7.9/10 |
| Genres | Crime, Mystery, Thriller |
| No Of Episodes | 7 |
| Where to watch | Disney+ Hotstar |
7.Triples(ட்ரிபிள்ஸ்):-
இந்த வெப் சீரிஸ் 2020 ஆம் ஆண்டு Disney+ Hotstar OTT தலத்தில் வெளியானது. வாணி போஜன், ஜெய், விவேக், மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . மூன்று நண்பர்கள் தங்கள் வேலை விஷயத்திற்காக கோவா செல்கிறார்கள் இதற்கிடையில் அவர்களின் திருமணம் பிரச்சினைகள் கையாள்வதில் ஏற்படும் காமெடி சம்பவங்களே இத்தொடரின் கதை.
More Details
IMBD Rating
7.2/10
Genres
Comedy
No Of Episodes
8
Where to watch
Disney+ Hotstar
More Details
| IMBD Rating | 7.2/10 |
| Genres | Comedy |
| No Of Episodes | 8 |
| Where to watch | Disney+ Hotstar |
8.Live Telecast(லைவ் டெலிகாஸ்ட்):-
இந்த வெப் சீரிஸ் 2021 ஆம் ஆண்டு Disney+ Hotstar OTT தலத்தில் வெளியானது. காஜல் அகர்வால், வைபவ் ரெட்டி, ஆனந்த், அஸ்வின் குமார், பிரேம்ஜி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பேய் நடமாட்டங்களை லைவ் அகா ஒளிப்பதிவு செய்ய ஓரவிட்டிற்கு செல்கிறார்கள் அதனால் ஏற்படும் விபரீதங்களே இத்தொடரின் கதை .
More Details
| IMBD Rating | 4.2/10 |
| Genres | Horror |
| No Of Episodes | 7 |
| Where to watch | Disney+ Hotstar |
tamil best web series








