Business Secrets in tamil free pdf - "பிசினஸ் சீக்ரெட்ஸ்" தமிழ்

Business Secrets tamil book by  C.K.Ranganathan free pdf download

Business Secrets in tamil free pdf


புத்தக ஆசிரியர்:-

C.K.ரங்கநாதன் இவர் தமிழ்நாட்டில்  சிறிய கடற்கரை நகரமான கடலூரில் பிறந்தார். "Chik"  என்ற ஷாம்பு நிறுவனத்தை அனைவரும் அறிவீர் ஆம் அந்த நிறுவனத்தின் தலைவர் இவரே. வெறும் 15000 ரூபாய்  மட்டும் வைத்து பலகோடி  மதிப்பிலான நிறுவனத்தை தொடங்கியவர் இவரின் வரலாறு மிகவும் சுவாரசியமானது. இவரை பற்றிய முழு கதை உங்களுக்கு வேண்டுமென்றால் கமெண்ட் செய்யவும். இந்த பதிவில் இவர் Vikitan  மூலம் வெளியிட புத்தகத்தை பற்றி பார்ப்போம். 

புத்தகதின் மேற்பார்வை :-

வெற்றிகரமாக பிசினஸ்  செய்வது எப்படி என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த புத்தகம் உங்களுக்கானது. பிசினஸ்ஐ  எவ்வாறு மேம்படுத்துவது மற்றும் வணிகத்திற்கு பயனுள்ள பணியாளர்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான அனைத்து வணிக ரகசியங்களையும் இந்த புத்தகம் உள்ளடக்கியது. இந்த புத்தகத்தை படித்த சிலர் கூறுகையில். இந்த புத்தகத்தைப் படித்தால், நீங்கள் எம்பிஏ படிக்கச்  தேவையில்லை( அவரின் சொந்த கருத்து ). இதை படித்தபிறகு நீங்கள்  பிசினஸ்இல் தொளிவுபெற வாய்ப்பில்லை என்றே  கூறலாம்.  "பிசினஸ் சீக்ரெட்ஸ்(tamil Business Secrets)" என்ற இப்புத்தகத்தை தமிழ் மொழிலயில் pdf வடிவில் தரப்பட்டுள்ளது படித்து பயன்பெறுங்கள் .



இந்த பதிவு பிடித்திருந்தால் நீங்களும் படித்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து பயன்பெறுங்கள் .உங்கள் கருத்துக்களை  Comment  செய்யவும் .


நன்றி !

You may like these posts

.Amazon Prime Music bounty
;