SUCCESS STORY OF RICHARD BRANSON IN TAMIL -ரிச்சர்ட் பிரான்சன்னின் கதை
SUCCESS STORY OF RICHARD BRANSON TAMIL- VIRGIN GROUP
இளமைப்பருவம்:-
இவர் 1950 ஜூலை 18 அன்று லண்டனில் பிறந்தார். பள்ளி பருவத்தில் இவருக்கு ஓர் அரியவகை குறைபாடு இருந்தது Dyslexia -(Meaning - சொற்களை வாசிப்பதற்கும் அதை புரிந்துகொள்வதற்கும் சிரமம்படுவது ) இக்காரணத்தால் இவரால் பள்ளியில் சரியாக படிக்கமுடியவில்லை. அவர் படித்த பள்ளியில் ஏற்பட்ட அவமானங்கள் மற்றும் அனுபவங்களை தனது 16 ஆவது வயதில் ' STUDENT ' என்ற பெயரில் ஒரு Magazineஐ வெளியிட்டார்.இவர் வெளியிட்ட மகசின் மிகவும் பிரபலம் ஆனது அதில் இவருக்கு பலஆயிரம் டாலர்கல் கிடைத்தது . இதில் ஒன்றை புரிந்து கொண்ட அவர் தனக்கு படிப்பு வராவிட்டால் என்ன பிசினஸ் நன்றாக வருகிறதே என்பதை உணர்ந்தார்.
Virgin Groups:-
Welcome to the dawn of a new space age #Unity22 @virgingalactic pic.twitter.com/Rlim1UGMkx
— Richard Branson (@richardbranson) July 11, 2021
1969 இல் ' Virgin Records ' என்ற ரெகார்ட் லேபிள் நிறுவனத்தை லண்டனில் தொடங்கினர் . பிரபலமான பாடகர்களை அதில் பாடவைத்து. அந்த நிறுவனத்தை வெற்றி பாதைக்கு வழிவகுத்தார். இவர் தொடங்காத தொழில்களே இல்லை என்று கூறலாம். உலகம் முழுவதும் 400 கும் அதிகமான பல்வேறு தொழில் சார்ந்த நிறுவங்களை நடத்தி வருகிறார். Virgin Atlantic என்ற Airline நிறுவனத்தை தொடங்கினர் . வான்பரப்பிலுமும் தனது கால்பதிக்க நினைத்த ரிச்சர்ட் பிரான்சன் Virgin galactic என்ற விண்வெளி நிறுவனத்தை தொடங்கினர்.2013 'Space Ship 2' என்ற விண்கலத்தை சோதித்து அதில் வெற்றியும்பெற்றார் .பணத்தை மட்டும் சம்பாதிப்பது அவரின் நோக்கம் அல்ல ' Virgin Foundation ' என்ற நிதி நிறுவனத்தை தொடங்கினர் ஆப்பிரிக்கா நாடுகளில் வறுமையில் இருந்தோரை இதன் மூலம் மீட்டெடுத்தார் .வாழ்வில் வெற்றி மட்டுமே யாருக்கும் கிடைப்பதில்லை அதேபோல் பிரான்சன் அவர்களுகம் தோல்விகளை கடந்துள்ளார் 2006 இல் தனது நஷ்டத்தை போக்க ' Virgin Mobiles ' என்ற நிறுவனத்தை விற்கற நேர்ந்தது.
Richard Branson ஒரு தமிழர்:-
ஆம் 1980 களில் அவரின் எள்ளு தாத்தா கடலூரை சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்ததாகவும் பின்னர் அவர்கள் லண்டன்க்கு குடிபெயர்ததாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மரபணு சோதனை (DNA TEST) மூலம் அதை உறுதிப்படுத்தியும் உள்ளார் .
Virgin Galactic:-
"To all you kids down there..." - @RichardBranson's message from zero gravity. #Unity22
— Virgin Galactic (@virgingalactic) July 11, 2021
Watch the livestream: https://t.co/5UalYT7Hjb pic.twitter.com/lYXHNsDQcU
தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் கால்பதிப்பது புதிதல்ல எடுத்துக்காட்டாக Elon Musk அவர்களின் ' Space X ' மற்றும் Jeff Bezos அவர்களின் ' Blue Origin . Richard Branson பல நிறுவங்களை நடத்தி வந்தாலும் ' Virgin Galactic ' மீது மிகுந்த ஆர்வம் கொண்டார் . தற்போது ஜூலை 12 - 2021 இல் 6 பேர் கொண்ட குழுவோடு " Unity 22 " என்ற விண்கலத்தில் பயணம் மேற்கொண்டார் அது வெற்றிகரமாக முடிந்தது . இதில் ஆச்சிரியம் என்னவென்றால் அந்த 6 பேர் கொண்ட குழுவில் பிரான்சன்னும் ஒருவர். " degree is just a piece of paper " என்ற தத்துவத்திற்கு இவரும் ஓர் சாட்சி. வீடா முயற்சியும் உங்கள் மீது நம்பிக்கையும் இருந்த உங்கள் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.கருத்துக்கள் ஏதேனும் இருந்தல் Comment செய்யவும் .
நன்றி!
- TBS
Who is Richard Branson?

