YOU CAN WIN -TAMIL FREE PDF DOWNLOAD

YOU CAN WIN - TAMIL FREE PDF DOWNLOAD-  Entrepreneur Books

                                           (உங்களால் வெல்ல முடியும்)

                YOU CAN WIN - TAMIL FREE PDF DOWNLOAD-  Entrepreneur Books         

புத்தக ஆசிரியர்:-                                                                                                                                                                                                                               
உங்களால் வெல்ல முடியும்( YOU CAN WIN ) TAMIL SECRET BOOK
புத்தகத்தின் ஆசிரியர் Shiv Khera .இவர் சுய உதவி புத்தகங்களின் இந்திய எழுத்தாளர் மற்றும் ஒரு  சமூக ஆர்வலர் ஆவார்.சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்கு எதிரான இயக்கத்தை  தொடங்கியவர் . "நாட்டின் முதல் அடித்தளம்" என்ற அமைப்பை நிறுவினார், மேலும் " Bhartiya Rashtravadi Samanta "  என்ற கட்சியைத் தொடங்கினார்.1998 ஆம் ஆண்டில் கேரா தனது முதல் புத்தகமான YOU  CAN WIN TAMIL PDF - உங்களால் வெல்ல முடியும்(TAMIL) என்ற புத்தகத்தை வெளியிட்டார்.இந்தப் புத்தகம் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நேர்மறையான அணுகுமுறை மூலம் வெற்றியை அடைவதில் கவனம் செலுத்துகிறது. இந்த புத்தகத்தை தமிழில் படித்து அனைவரும் பயன்பெற வேண்டுகிறேன் .
(TAMIL BOOKS PDF DOWNLOAD)



புத்தகதின் மேற்பார்வை :-

உங்களால் வெல்ல முடியும்-YOU CAN WIN TAMIL PDF  Top entrepreneur books  மக்களை  ஊக்குவிக்கும்   ஓர் படைப்பு. உங்கள் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் நல்ல பழக்கங்களை எடுத்து அதை   உந்துதலாக மாற்றுகிறது.இந்த புத்தகம் சமநிலையான ஆளுமையைத் தொடர்பவர்களுக்கும், நேர்மறையுடன் வெற்றியை நோக்கிச் செல்ல விரும்புவோருக்காவது  ஆகும். இது அனைவராலும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ள  இயலும்.business books in tamil


குறிப்பு:-

இந்த புத்தகம் தமிழில் 35 பக்கங்கள் மட்டுமே கிடைத்தது ஆனாலும் இதை நீங்கள் இலவசமாக இந்த புத்தகத்தின் " AudioBook " பதிவை கேக்க முடியும் 
Youtube இல்  சென்று " You Can Win Tamil Explained "  என்று Search செய்தல்  அந்த பதிவு கிடைக்கும். முழு தமிழ் புத்தகம் கிடைத்ததும் நிச்சியம் பதிவேற்றம் செய்யப்படும் 


தமிழ்  முதல் 35 பக்கங்களை பதிவிறக்கம் செய்ய -  CLICK  HERE  TO DOWNLOAD IN  TAMIL



ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்ய - CLICK  HERE  TO  DOWNLOAD  IN  ENGLISH


நன்றி !

If you like this post please share with your friends 




rich dad poor dad tamil


YOU CAN WIN - TAMIL FREE PDF DOWNLOAD 

You may like these posts

New comments are not allowed.
.Amazon Prime Music bounty
;