ZERO TO ONE BOOK PDF IN TAMIL|அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம் "ஜீரோ டு ஒன்".
ZERO TO ONE BOOK REVIEW IN TAMIL PDF FREE DOWNLOAD
எழுத்தாளர்கள் :-
Peter Thiel:-
இவர் அக்டோபர் 11 1967 இல் ஜெர்மெனியில் பிறந்த . மிகவும் பிரபலமான PayPal நிறுவனத்தை நிறுவியவர். தற்போது Palantir Technologies என்ற உளவுத்துறை, பாதுகாப்பு, மற்றும் சட்ட அமலாக்கம் மற்றும் உலகின் தகவல்களை ஆய்வு செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
Blake Masters:-
இவர் ஜனவரி 1 1986 டென்வரில் பிறந்தார். Stanford and Stanford சட்டப் பள்ளியில் தனது படிப்பை முடித்தார் . "Thiel Foundation " என்ற நிறுவனத்தின் தலைவர். இவர் எழுதிய புத்தகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது Judicata என்ற மென்பொருளை உருவாக்கும் ஒரு தொழில்நுட்ப தொடக்கநிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
புத்தக விமர்சனம்:-
இது தொழில் முனைவோருக்கான சுய உதவி புத்தகம். இப்புத்தகம் 21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தில் முதலாளித்துவம் மற்றும் வெற்றியின் தெளிவான ,ஆழமான வெளிப்பாடு ஆகும்.வெற்றி எளிதானது அல்ல, மேலும் வெற்றி பெற என்ன தேவை என்பதை இந்த புத்தகம் விளக்குகிறது.பல்வேறு தொழில்முனைவோரின் வாழ்க்கையில் இருந்து எடுத்துக்காட்டுகள் இதில் உள்ளன அவை வாழ்வில் வெற்றி பெற ஊக்கமளிக்கின்றன.
*இப்புத்தகம் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை


